2023-ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறைவடையும் -உலக வங்கி!

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது. கடும் பணவீக்கம் கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போரால் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் … Continue reading 2023-ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறைவடையும் -உலக வங்கி!